♪♫
TA-1133
Tamil
அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி
Aavi mali poola
0
views
பல்லவி
ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே – 2
1ம் சரணம்
மேல் வீட்டறையில் வந்த ஆவியே மேலான அபிஷேகம் தந்த ஆவியே – 2
2ம் சரணம்
ஆதி சீஷர் மேல் இறங்கிய அக்கினி எங்கள் மேல் இப்போ இறங்கியே வரட்டுமே – 2
3ம் சரணம்
வல்லமையில் நிறைந்து அற்புதங்கள் செய்திட அபிஷேகத்தில் நிறைந்து அக்கினியாய் செயல்பட – 2
4ம் சரணம்
அக்கினி நாவு என்னை நிரப்பட்டும் எந்தன் நாவு உம்மை பேசட்டும் – 2
5ம் சரணம்
மரித்தோரை எழுப்பும் பவுல்கள் எழும்பட்டும் வெளிப்பாடு பேசும் யோவான்கள் எழும்பட்டும் – 2