TA-1134
Tamil

ஆவியானவரே உம்மை

Aaviyaanavarae Ummai Thudhikindrom

15
views
பல்லவி

ஆவியே வாருமே ஆவியே வாருமே ஜீவன் தாருமே ஜெயத்தை தாருமே அக்கினி ஊற்றிடுமே என்னை அனலாய் மாற்றுமே

1ம் சரணம்

வறண்டு போன நிலத்தை போல என் உள்ளம் ஏங்குதே தூய ஆவி தேவ ஆவி மழை போல் வாருமே

2ம் சரணம்

வியாதியோடு கஷ்டப்படுவோர் உம் சுகத்தை பெறனுமே சுகமாக்கும் தேவ ஆவி இப்போ இறங்கி வாருமே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.