TA-1135
Tamil

Aaviyanavare anvbin

Aaviyanavare anvbin

18
views
பல்லவி

. சேனைகளின் கர்த்தர் நீர் தானே வெற்றி சிறக்க முன் நடப்பீர் எதிரிபடைகள் உடைந்தோடுதே இயேசுவின் நாமம் என்றும் ஜெயமே !

1ம் சரணம்

சத்தியம் பரிசையும் கேடகம் நீர் ஆவியின் பட்டயத்தை தந்தீரே பொல்லாங்கன் எய்திடும் அம்புகளை சர்வாயுதம் தரித்தே வெல்லுவோம்

2ம் சரணம்

அதிகாலை விழித்து காத்திருப்பேன் கல்விமானின் நாவை எமக்கருள்வீர் இளைப்படைந்தோர் புது பெலனடைய கிருபையின் வார்த்தையை பொழிந்தருளும்

3ம் சரணம்

நட்சத்திரங்கள் போல் பிரகாசிக்க அநேகரை நீதிக்குட்படுத்திடுவோம் விடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசுவே ஆமென் கர்த்தாவே வாருமே !ptm ஆவியில் அனலாய் மாற்றிடுமே ஊழியம் செய்ய எழும்பிடுவோம் சோர்வுகள் யாவும் அகன்றிடவே உற்சாக சேவை செய்வோம் 1 சேனைகளின் கர்த்தர் நீர் தானே வெற்றி சிறக்க முன் நடப்பீர் எதிரிபடைகள் உடைந்தோடுதே இயேசுவின் நாமம் என்றும் ஜெயமே 2 சத்தியம் பரிசையும் கேடகம் நீர் ஆவியின் பட்டயத்தை தந்தீரே பொல்லாங்கன் எய்திடும் அம்புகளை சர்வாயுதம் தரித்தே வெல்லுவோம் 3 அதிகாலை விழித்து காத்திருப்பேன் கல்விமானின் நாவை எமக்கருள்வீர் இளைப்படைந்தோர் புது பெலனடைய கிருபையின் வார்த்தையை

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.