♪♫
TA-1139
Tamil
ஆயிரம் நாட்கள் (சாட்சிகள்) போதாது
Aayiram Naatkal
0
views
பல்லவி
ஆயிரம் தாயின் அன்புக்கு மேலாய் என் மேல் நேசம் வச்சவரே விவரித்து சொல்ல எனக்கு ரொம்ப ஆசை சொன்னாலும் வாழ்நாள் போதாதே-2
1ம் சரணம்
திரும்பும் திசை எல்லாம் அரவணைப்பை உணர்ந்தேன் பார்க்கும் நொடி எல்லாம் கரம் அதை நான் கண்டேனே-2 என் நினைப்பாவே இருப்பவர் நீரே என்னை நினைச்சி நினைச்சி ரசிப்பவர் நீரே-2
2ம் சரணம்
தேவைகள் வரும் போது தேடி வரும் மனிதன் அல்ல தேவைகள் முடிந்த போது தூக்கி எரியும் மனிதன் அல்ல-2 என்னை விட்டுக்கொடுக்க தெரியாதவர் என்னை மறக்கவும் முடியாதவர்-2