TA-1140
Tamil

அபிஷேகியும் நாதா,

Abisekiyum natha

14
views
பல்லவி

அபிஷேக நாதரே அபிஷேக தைலத்தால் பெலத்தின்மேல் பெலனடைய உம் அபிஷேகம் ஊற்றிடும் நறுமண பொருள்களும் ஒலிவ எண்ணெயும் அபிஷேக தைலமாய் என்மேல் இறங்கட்டும்

1ம் சரணம்

பூமியின் ராஜாக்களை தெரிந்து கொண்டவரே இயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிட அபிஷேகம் ஊற்றுவீர்

2ம் சரணம்

உந்தனின் சுவிஷேத்தை உலகெங்கும் அறிவித்திட உம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திட அபிஷேகம் ஊற்றுவீர்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.