♪♫
TA-1141
Tamil
Adaikkalamae Kanmalaiyae
Adaikkalamae Kanmalaiyae
14
views
பல்லவி
அதிகாலை நேரம் அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் அரசாளும் தெய்வம அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
1ம் சரணம்
கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
2ம் சரணம்
பெலனே கன்மலையே பெரியவரே என் உயிரே
3ம் சரணம்
நினைவெல்லாம் அறிபவரே நிம்மதி தருபவரே
4ம் சரணம்
நலன்தரும் நல்மருந்தே நன்மைகளின் ஊற்றே
5ம் சரணம்
மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா
6ம் சரணம்
விண்ணப்பம் கேட்பவரே கண்ணீர் துடைப்பவரே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.