காற்றையும் கடலையும் அமர்த்திடவே
Akkaraiyai nokki sellum
அக்கினி அபிஷகம் தந்து ஆவி பொழிந்திடும் பின் மாரியுடன் பரித்தாவி பலமாக இறங்கிடவே
சுட்டெரிக்கும் நல் அக்கினி சுத்திகரிக்க எம்மையும் குற்றங் குறைகள் மற்றும் கறைகள் முற்றிலும் நீக்கிடுமே - எம்மில்
பற்றினதே வான் அக்கினி பக்தன் எலியா கூப்பிட வேண்டுதல் கேட்டு வானந் திறந்து வல்லமை ஊற்றிடுமே - இன்று
மோசேயுங் கண்ட அக்கினி முட்செடி மேலே பற்றிட அற்புத காட்சி தற்பரன் மாட்சி அண்டிட தந்திடுமே - அதை
மேலறை வந்த அக்கினி சீஷரை அன்று சந்திக்க பற்பல பாஷை பேசி மகிழ்ந்த பக்தி வரந்தாரும் - தேவ
நாதாப் அபியூ அக்கினி நாடி அழிந்தால் நஷ்டமே அந்நிய தீயை பட்சிக்கும் தேவ ஆவி வந்தாளும் - நல்ல
இரண்டு மடங்கு அக்கினி இந்த கடைசி நாட்களில் மாமிசமான யாவரின் மேலும் மாரியுடன் பொழியும் - பின்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.