♪♫
TA-1144
Tamil
அக்கினி அபிஷேகம்
Akkini abisegam thanthu
18
views
பல்லவி
அக்கினி அக்கினி அக்கினி உன்னத தேவனின் அக்கினி பரமதில் இருந்து பூமியில் இறங்கின அக்கினி பலிபீடமதிலே பற்றி எரிகின்ற அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி
1ம் சரணம்
பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி
2ம் சரணம்
மோசேக்கால கால முட்செடி அக்கினி எலியாக்கால பலிபீட அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி
3ம் சரணம்
ஆவியின் அக்கினி அபிஷேக எரிகின்ற அக்கினி இயேசுவின் அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.