TA-1146
Tamil

அக்கினி அக்கினி அக்கினி

Akkini akkini akkini

19
views
பல்லவி

அக்கினி அக்கினி அக்கினியே பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே உந்தன் ஆவிதனை உம்மில் என்றும் நான் மகிழ்ந்திடவே

1ம் சரணம்

உம்மையல்லால் பூமியிலே வேறே விருப்பமில்லை உம்மையல்லால் பூமியிலே வேறே தேவன் இல்லை

2ம் சரணம்

உம்மாலன்றி பூமியிலே ஏதும் செய்திடேன் உம் முகத்தை தேடுகிறேன் கிருபை அளித்திடுமே

3ம் சரணம்

உம்மை போல நேசிப்பவர் பூமியில் எவரும் இல்லை உம் கரத்தால் அணைத்திடுமே ஆறுதல் பெற்றிடவே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.