TA-1147
Tamil

அக்கினி அக்கினி அக்கினியே

Akkini akkini akkiniyae

18
views
பல்லவி

அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதே ஊற்றுமே ஆவியை (2) வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமே உலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே (2) என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உங்க ஆவியை ஊற்றுமே (2) எழுப்புதல் வேண்டுமே ஜெபஆவி வேண்டுமே திறப்பில் நின்றிட பாரம் தாருமே (2) என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உங்க ஆவியை ஊற்றுமே (2) என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உங்க ஆவியை ஊற்றுமே (2) தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமே தேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உங்க ஆவியை ஊற்றுமே (2)ptUஅக்கினி மயமானவரே அரியணையில் வீற்றிருப்பவரே (2) அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதே ஊற்றுமே ஆவியை (2) வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமே உலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே (2) என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உங்க ஆவியை ஊற்றுமே (2) எழுப்புதல் வேண்டுமே ஜெபஆவி வேண்டுமே திறப்பில் நின்றிட பாரம் தாருமே (2) என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உங்க ஆவியை ஊற்றுமே (2) என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உங்க ஆவியை ஊற்றுமே (2) தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமே தேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே என் பாத்திரம் நிரம்பி வழிந்த

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.