♪♫
TA-1148
Tamil
Akkini Varushikka Pannume
Akkini Varushikka Pannume
17
views
1ம் சரணம்
ஆக்கினியாக இறங்கிடுமே அற்புதம் திரளாய் செய்திடுமே அகிலம் எங்கிலும் திருச்சபைகள் எழுப்புதல் காணச் செய்திடுமே எழுப்புதலின் நாயகரே பரிசுத்த ஆவியானவரே அசைவாடும் அனல் மூட்டும் ஆட்கொண்டு தினம் நடத்தும்
2ம் சரணம்
மரண இருளிலே வாழ்பவர்கள் இரட்சிப்பின் ஒளியைக் காணட்டுமே இயேசுவே ஆண்டவர் என்ற தொனி தேசங்கள் எங்கும் கேட்கட்டுமே
3ம் சரணம்
உலர்ந்த எலும்புகள் உயிர் பெறட்டும் உமது வசனங்கள் உயர்ந்திடட்டும் உலகத்தை கலக்கிடும் சேனைகளாய் பரிசுத்தவான்கள் ஜொலித்திடட்டும்
4ம் சரணம்
நுகங்களை எல்லாம் உடைத்திடுமே விடுதலை ஜீவியம் தந்திடுமே மகிமைமேல் மகிமை பெருகட்டுமே மனம் புதிதாக மாறட்டுமே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.