TA-1156
Tamil

அனைத்தைம் செய்து முடிக்கும்

Anaithaiyum seithu

0
views
பல்லவி

.நித்திய பார்வை நல்நோக்கம் வேண்டும் - என் இதயத்தின் எண்ணங்கள் நீர் காணவேண்டும் பலன்தரும் உம்மீது மனம் ஊன்றவேண்டும் - என் ஆசை பசி தாகம் நீராக வேண்டும்

1ம் சரணம்

விசுவாசம் எனக்குள்ளே நிலைத்தோங்க வேண்டும் - என் ஜனமெல்லாம் இயேசுவை பணிந்தாக வேண்டும் வழிவழியாய் வாழ்ந்தும்மை சேவிக்கவேண்டும் - என் தாய்நாடு சிலுவைக்கு சரணாகவேண்டும்

2ம் சரணம்

களங்கமில்லாமல் நான் வாழ்ந்திடவேண்டும் - என் காலமெல்லாம் உம் பணிசெய்யவேண்டும் கடமை முடித்தே நான் கண்மூடவேண்டும் - பின் மகிமையில் உம்முகம் தரிசிக்கவேண்டும்ptDஅனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும் அவியாமல் நிறைவோடு எனை காக்க வேண்டும் அருள்மாரி நதியாக எனில் பாய்ந்து ஓடும் கனிவோடும் துணிவோடும் பணிசெய்யத் தூண்டும் 1 தெய்வீக சாயல் எனதாக வேண்டும் - என் நிலையான செல்வம் நீராக வேண்டும் ஆயுள் எல்லாம் நான் கனிதர வேண்டும் - உம் வார்த்தைaa என் வாழ்வை செழிப்பாக்க வேண்டும் 2 நித்திய பார்வை நல்நோக்கம் வேண்டும் - என் இதயத்தின் எண்ணங்கள் நீர் காணவேண்டும் பலன்தரும் உம்மீது மனம் ஊன்றவேண்டும் - என் ஆசை பசி தாகம் நீராக வேண்டும் 3 விசுவாசம் எனக்குள்ளே நிலைத்தே