TA-1158
Tamil

Anandame jeya jeya

Anandame jeya jeya

0
views
பல்லவி

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன்

1ம் சரணம்

மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது -2 உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2

2ம் சரணம்

தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆவா்வமுடன் – 2 மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் – 2 வல்லமை காண்கிறேன்

3ம் சரணம்

நீா்தானே என் துணையானீ்ா உம் நிழலில் களிகூறுவேன் – 2 உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன் உம் வலக்கரம் தாங்குதையா – 2