♪♫
TA-1160
Tamil
இன்பமாக உந்தன் பாதையோடே
Anbar en nesarae
18
views
பல்லவி
அன்பரின் நேசம் பெரிதே அதை நினைந்தே மகிழ்வோம்
1ம் சரணம்
உலகத் தோற்றம் முன்னமே உன்னத அன்பால் தெரிந்தோரே இந்த அன்பு ஆச்சரியமே இன்பம் இகத்தில் வேறு இல்லை
2ம் சரணம்
அன்பின் அகலம் நீளமும் ஆழம் உயரம் அறிவேனோ கைவிடாமல் காக்கும் அன்பு தூக்கி எடுத்து தேற்றும் அன்பு
3ம் சரணம்
பாவ சேற்றில் எடுத்தென்னை பாவமெல்லாம் தொலைத்தாரே தூய இரத்தம் சிந்தி மீட்ட தூய்மையான தேவ அன்பு
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.