TA-1170
Tamil

அரசனைக் காணாமலிருப்போமோ நமது

Arasanai Kanamalirupomo

18
views
பல்லவி

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

1ம் சரணம்

வல்லவரே உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன்

2ம் சரணம்

பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன் பணிந்து குனிந்து ஆராதிப்பேன்

3ம் சரணம்

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்

4ம் சரணம்

தூதர்களோடு ஆராதிப்பேன் ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்

5ம் சரணம்

வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன் குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.