TA-1175
Tamil

Arputhar arputhar

Arputhar arputhar

15
views
பல்லவி

அற்புதர் நீரே அற்புதர் அற்புதர் நீரே அற்புதர்-2 அற்புதர் நீரே அற்புதர்மாராவின் மாராவின் தண்ணீரை தாயின் கருவில் எதிர்த்த செங்கடலை

1ம் சரணம்

மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினிரே காணாவூர் கல்யானத்தில் அற்புதம் செய்தவரே அற்புதர் நீரே அற்புதர்மாராவின் மாராவின் தண்ணீரை

2ம் சரணம்

தாயின் கருவில் உருவாகும் முன்னமே அறிந்தவர் பிரமிக்கதக்க அதிசயமாய் என்னை உருவாக்கினீர் அற்புதர் நீரே அற்புதர்மாராவின் மாராவின் தண்ணீரை

3ம் சரணம்

எதிர்த்து நின்ற செங்கடலை இரண்டாக பிரித்தவரே வணாந்திரம் முழுவதும் மன்னாவால் நிரப்பினீரே அற்புதர் நீரே அற்புதர்மாராவின் மாராவின் தண்ணீரை

4ம் சரணம்

உம்மாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை உம்மால் தானே எல்லாமே கூடுமே அற்புதர் நீரே அற்புதர்மாராவின் மாராவின் தண்ணீரை

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.