♪♫
TA-1176
Tamil
Arputharae Athisayamanaverae
Arputharae Athisayamanaverae
14
views
பல்லவி
அருள் ஏராளம் பெய்யட்டும்
1ம் சரணம்
அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயிர்ப்பிக்குமே அருள் ஏராளம் அருள் அவசியமே அற்பமாய் சொற்பமாயல்ல திரளாய்ப் பெய்யட்டுமே
2ம் சரணம்
அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம் காடான நிலத்திலேயும் செழிப்பும் பரிப்புமாம்
3ம் சரணம்
அருள் ஏராளமாய்ப் பெய்யும் இயேசு! வந்தருளுமேன்! இங்குள்ள கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமேன்
4ம் சரணம்
அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே! அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே!
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.