♪♫
TA-1177
Tamil
அருள் ஏராளம் பெய்யட்டும்
Arul Aeraalam Peyyattum
15
views
பல்லவி
அருள்நாதர் நாமமதில் ஒருமனமாய் உருகி தொழுகின்ற நேரமெல்லாம் எழும்பிடுவார் நடுவில் – நாம்
1ம் சரணம்
இதயம் நொறுங்கினோரின் ஆதரவும் அவரே கதறல்கள் கேட்டிடுவார் பதறாமல் அணைத்திடுவார்
2ம் சரணம்
நோயினால் நொந்தவரை தாயன்பால் அணைப்பவரே பரிகாரி நானே என்பார் பட்சமாய் தாங்கிடுவார்
3ம் சரணம்
மாயையில் மயங்கினோரை தயை தந்து மாற்றுவாரே தூயாவி ஈந்திடுவார் தூய்மையாய் மாற்றிடுவார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.