♪♫
TA-1178
Tamil
Arul nirainthavar
Arul nirainthavar
0
views
1ம் சரணம்
அருள் ஏராளமாய்ப் பெய்யும், உறுதி வாக்கிதுவே ஆறுதல், தேறுதல் செய்யும், சபையை உயிர்ப்பிக்குமே அருள் ஏராளம், அருள் அவசியமே ; அற்பமாய் சொற்பமாயல்ல, திரளாய் பெய்யட்டுமே ;
2ம் சரணம்
அருள் ஏராளமாய்ப் பெய்யும், மேக மந்தாரமுண்டாம் ; காடான நிலத்திலேயும், - செழிப்பும், பூரிப்புமாம் ;
3ம் சரணம்
அருள் ஏராளமாய்ப் பெய்யும், இயேசு வந்தருளுமேன் ; இங்குள்ள கூட்டத்திலேயும், கிரியை செய்தருளுமேன்
4ம் சரணம்
அருள் ஏராளமாய்ப் பெய்யும், பொழியும் இட்சணமே! அருளின் மாரியைத் தாரும், ஜீவ தயாபரரே !