♪♫
TA-1184
Tamil
ஆயிரம் ஸ்தோத்திரமே
Ayiram Sthothiramae
0
views
பல்லவி
அழகான தேவனே அழகான தெய்வமே – 2 உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே – 4
1ம் சரணம்
எனக்காக யுத்தம் பண்ணும்போது நீர் அழகு எனக்காக பரிந்து பேசும் போது நீர் அழகு – 2 என்னை குனிந்து தூக்கும் போது என்னை தொட்டு அணைக்கும்போது – 2 நீர் அழகு நீர் என்றும் அழகு – 2 உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே – 4
2ம் சரணம்
என் பாரம் நீர் சுமக்கும் போது நீர் அழகு என் துக்கம் ஆற்றி தேற்றும் போது நீர் அழகு – 2 என்னை சுமந்து செல்லும்போது என்னை சுகமாய் காக்கும்போது – 2
3ம் சரணம்
நீர் எந்தன் பெயரை சொல்லும் போது நீர் அழகு என் மேல் உம் கண்கள் வைக்கும்போது நீர் அழகு – 2 என்னை நடத்தி செல்லும்போது என்னை வனைந்து கொள்ளும்போது – 2