♪♫
TA-2255
Tamil
அழகா வந்தாரு
Azhaga vanthaaru
23
views
பல்லவி
அழகா வந்தாரு அன்ப தந்தாரே வழியும் சத்தியமும் ஜீவன் என்றாரு இவரைப் போல தெய்வம் இல்ல இவரைப் போல பாத்ததே இல்லை நான் ரசிச்ச ருசிச்ச சேதிய சொல்றே ஏ தன்னானே தன்னானே தான தந்தன தந்தானே _ 2 வாழ்ந்த வாழ்க்கையும் வாழும் வழியையும் வாழ்ந்து காட்டிட இவரை போல இல்லையே இவரை போல இல்லையே அன்பிற்கோ ஆழமில்லையே கிருபைக்கோ அளவில்லையே பாவ உலகிலே வாழும் மனிதரை மீட்பின் வாழ்வுதனை தந்திடவே பிறந்தாரே இரட்சிப்பு இவராலே தான் பாவ மன்னிப்பும் இவராலே தான் இரட்சிப்பும் இயேசுவாலே தான் பாவமன்னிப்பும் இயேசுவாலே தான்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.