TA-1185
Tamil

அழகானவர் தூயவரே

Azhagaanavar Thooyavarae

14
views
பல்லவி

ஆசீர்வாதங்கள் பெருகுதே ஆவியின் வரங்கள் நிறையுதே ஏல் ஏலியோன் ஏல் ஏலியோன் என்றும் உன்னதரே ஏல் ஏலியோன் ஏல் ஏலியோன் உயர்த்தி ஆராதிப்பேன்

1ம் சரணம்

கலக்கமில்லாமல் என்றும் முன் செல்வேன் கவலை களிப்பாக மாற்றீடுவார் தேவைகளையெல்லாம் சந்தித்து நடத்துவார் தேற்றி அனுதினம் காத்திடுவார் திகையாதே! துக்க நாட்கள் முடிந்தது திகையாதே! துக்க நாட்கள் முடிந்தது

2ம் சரணம்

பூமியில் உள்ளதை தேடி ஓடாதே மேலானவைகளை தந்திடுவார் பாவங்களெல்லாமே மறித்து மறைந்திடும் புதிய வாழ்வை கொடுத்திடுவார் அஞ்சிடாதே! ஆஹா என்ன ஆனந்தம் அஞ்சிடாதே! ஆஹா என்ன ஆனந்தம்ptஅழகான துவக்கம் என் நேசர் தந்தார் வாழ்வே புதிதாக மாறிடுதே ஆசீர்வாதங்கள் பெருகுதே ஆவியின் வரங்கள் நிறையுதே ஏல் ஏலியோன் ஏல் ஏலியோன் என்றும் உன்னதரே ஏல் ஏலியோன் ஏல் ஏலியோன் உயர்த்தி ஆராதிப்பேன் 1 கலக்கமில்லாமல் என்றும் முன் செல்வேன் கவலை களிப்பாக மாற்றீடுவார் தேவைகளையெல்லாம் சந்தித்து நடத்துவார் தேற்றி அனுதினம் காத்திடுவார் திகையாதே துக்க நாட்கள் முடிந்தது திகையாதே துக்க நாட்கள் முடிந்தது 2 பூமியில் உள்ளதை தேடி ஓடாதே மேலானவைக

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.