TA-1186
Tamil

அழைத்தவரே அரவணைத்தவரே

Azhaithavarae Aravanaithavarae

14
views
பல்லவி

அழைத்தீரே உம் சேவைக்கு மகன(ளா)க என்னை அழைத்தீரே (2) அழைத்த நாள் முதல் இந்நாள் வரையிலும் கரத்த பிடித்து நடத்தி கூட்டி சென்றீரே (2) நன்றி ஐயா நாள்தோறும் பாடுவேன் அழைத்தவரை இன்னும் அழகாக பாடுவேன் (2)

1ம் சரணம்

எந்த ஒரு வேளையும் செய்வதற்கு தகுதியே இல்லை என்று தள்ளினார்களே (2) பரலோக வேளையை செய்வதற்கு என்னையும் பார்த்து ரசித்து என்னை அழைத்த இயேசுவே (2) பார்த்து பார்த்து என்னை அழைத்த இயேசுவே

2ம் சரணம்

எத்தனை பேர் இந்த உலகிலே இருந்தும் என் பெயர் சொல்லி என்னை அழைத்தீரே (2) எத்தனை ஆனந்தம் பரம ஆனந்தம் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் (பொக்கிஷம்) அல்லோ (2) யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் அல்லோ

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.