TA-1188
Tamil

தேவ தூதர்கள் வானில் தோன்ற

Baalanaai Yesu Baalanaai

14
views
பல்லவி

பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப் பாலரே யேந்தி ஆசீர் வதியும் யேசுவே

1ம் சரணம்

பாலர் வந்திடத் தடை பண்ணொணாதென்றீர் சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர்

2ம் சரணம்

வான ராச்சியம் இவர் வசத்த தென்றீரே ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர்

3ம் சரணம்

கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத் தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே

4ம் சரணம்

தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய் மேவினீ ரதால் உமை வேண்டினோ மையா

5ம் சரணம்

ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெற ஜீவ நேசரே அருள் சிறியர்க் கீவீரே

6ம் சரணம்

தாசர்நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல் நேச யேசுவே யெமை நிலைநிறுத்துவீர்

7ம் சரணம்

பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப் பாலரே யேந்தி ஆசீர் வதியும் யேசுவே

8ம் சரணம்

பாலர் வந்திடத் தடை பண்ணொணாதென்றீர் சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர்

9ம் சரணம்

வான ராச்சியம் இவர் வசத்த தென்றீரே ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர்

10ம் சரணம்

கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத் தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே

11ம் சரணம்

தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய் மேவினீ ரதால் உமை வேண்டினோ மையா 12ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெற ஜீவ நேசரே அருள் சிறியர்க் கீவீரே

12ம் சரணம்

தாசர்நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல் நேச யேசுவே யெமை நிலைநிறுத்துவீர்

13ம் சரணம்

பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப் பாலரே யேந்தி ஆசீர் வதியும் யேசுவே

14ம் சரணம்

பாலர் வந்திடத் தடை பண்ணொணாதென்றீர் சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர்

15ம் சரணம்

வான ராச்சியம் இவர் வசத்த தென்றீரே ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர்

16ம் சரணம்

கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத் தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே

17ம் சரணம்

தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய் மேவினீ ரதால் உமை வேண்டினோ மையா 19ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெற ஜீவ நேசரே அருள் சிறியர்க் கீவீரே

18ம் சரணம்

தாசர்நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல் நேச யேசுவே யெமை நிலைநிறுத்துவீர்

19ம் சரணம்

பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப் பாலரே யேந்தி ஆசீர் வதியும் யேசுவே

20ம் சரணம்

பாலர் வந்திடத் தடை பண்ணொணாதென்றீர் சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர்

21ம் சரணம்

வான ராச்சியம் இவர் வசத்த தென்றீரே ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர்

22ம் சரணம்

கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத் தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே

23ம் சரணம்

தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய் மேவினீ ரதால் உமை வேண்டினோ மையா 26ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெற ஜீவ நேசரே அருள் சிறியர்க் கீவீரே

24ம் சரணம்

aதாசர்நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல் நேச யேசுவே யெமை நிலைநிறுத்துவீர்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.