TA-1189
Tamil

பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்

Baalar Nesane Miga

15
views
பல்லவி

பாரதம் நமது பாரதம் இயேசுவுக்கே சொந்தம் -(2)

1ம் சரணம்

தேசம் அழிந்து போகுமே ஜனங்கள் நரகம் செல்கிறார் ஏசுவுக்காய் யுத்தம் செய்யவே எழுந்திரு வாலிபனே – பாரதம்

2ம் சரணம்

வறண்ட நிலங்கள் உண்டு வருகை சமீபமாகுதே வாழ்வு தரும் ஏசுவுக்காய் உன் வாழ்வையே தியாகம் செய்வாயா

3ம் சரணம்

சிலுவை கொடி பறக்குதே ஏசுவுக்காய் கோடி கோடிகள் தேசமெங்கும் எழும்பிடவே நேசருக்காய் இன்று ஓடிவா

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.