TA-1191
Tamil

நல்சித்தம் ஈந்திடும் இயேசுவே

Bakthiyaai Jebam Pannavae

0
views
பல்லவி

பாலகன் இயேசு பிறந்தார் லல் லல் லா லா லா என்னை மீட்கவே லா/ல லா லா லாலா லா லா/ லா லா உலகத்திற்கே சந்தோஷம் லல் லல் லா லா லா இயேசு பிறந்ததால்

1ம் சரணம்

இதயங்கள் மகிழட்டும் உள்ளங்கள் போற்றட்டும் பாலகன் இயேசு பிறந்தார் பரலோகம் பாடட்டும் தூதர்கள் அதிக்கட்டும் தேவனை – 2

2ம் சரணம்

அதிசயமானவர் அற்புதமானவர் ஆலோசனை கர்த்தர் அவரே நித்திய தேவா சமாதானக்கர்த்தர் பிறந்தாரே – 2