TA-1197
Tamil

பலிபீடத்தில் என்னைப் பரனே

Balibeedathil Ennai Parane -

13
views
பல்லவி

பலிபீடத்தின் காணிக்கையாய் பரனேசுவே என்னை தந்தேன் ஏற்றுக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் ஜீவ பலியாகவே

1ம் சரணம்

விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால் உம் பிள்ளையாக என்னை மாற்றினீர் பொன்னும் பொருளும் ஈடாகுமோ அப்பா உம் நேசத்திற்கே

2ம் சரணம்

உகந்த பலியாய் ஏற்றுக்கொள்ளும் உடைத்து என்னை உருவாக்கிடும் அர்பணித்தேன் முற்றிலுமாய் ஆட்கொண்டு நடந்திடும்

3ம் சரணம்

நான் செய்த நன்மை ஏதும் இல்லை உம் அன்பினாலே தேடி வந்தீர் உயிர்வாழ்ந்திடும் நாள் வரையில் உம் அன்பை நான் மறவேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.