TA-1200
Tamil

பாரத தேசத்தின் ராஜா நீரே

Baratha Desathin

14
views
பல்லவி

aruch Haba B’shem Adonai விரைந்து வாருமே மேசியாவே Baruch Haba B’shem Adonai தேசத்தை விடுவியும் மேசியாவே

1ம் சரணம்

தேசம் கொடுமையால் நிறைந்திடுதே பாவம் பெருகிடுதே ஒற்றுமை அன்பு குறைந்திடுதே கசப்பும் வளர்ந்திடுதே – 2 இரத்தத்தின் விதைகள் விழுந்திடுதே ஜெபங்கள் பெருகிடுதே தேசத்தின் எழுப்புதல் வெடித்திடவே சேனைகள் எழும்பிடுதே – 2

2ம் சரணம்

சேனையின் கர்த்தர் நம் நடுவில் ஆளுகை செய்திடவே திறப்பிலே நின்று ஜெபித்திடவே திரள்கள் எழும்பிடுதே – 2 ராஜாக்கள் தள்ளி ராஜாக்களை வல்லவர் (கர்த்தர்) எழுப்புவாரே சிலுவையின் கொடி நம் தேசத்திலே சீக்கிரம் பறந்திடுமேptlbaruch haba b’shem adonai 4 baruch haba b’shem adonai விரைந்து வாருமே மேசியாவே baruch haba b’shem adonai தேசத்தை விடுவியும் மேசியாவே 1 தேசம் கொடுமையால் நிறைந்திடுதே பாவம் பெருகிடுதே ஒற்றுமை அன்பு குறைந்திடுதே கசப்பும் வளர்ந்திடுதே – 2 இரத்தத்தின் விதைகள் விழுந்திடுதே ஜெபங்கள் பெருகிடுதே தேசத்தின் எழுப்புதல் வெடித்திடவே சேனைகள் எழும்பிடுதே – 2 2 சேனையின் கர்த்தர் நம் நடுவில் ஆளுகை செய்திடவே திறப்பிலே நின்று ஜெபித்திடவே திரள்கள் எழும்பிடுதே – 2 ராஜாக்கள் தள்ளி ராஜாக்களை வல்லவர் (கர்த்தர்) எழுப்புவாரே சிலு

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.