TA-1203
Tamil

பயப்படமாட்டேன் நான் பயப்படமாடேன்

Bayapadamaaten Naan

17
views
பல்லவி

பயப்படாதே பயப்படாதே கர்த்தர் நம்முடனே கலங்கிடாதே கலங்கிடாதே மீட்பர் நம்முடனே வெற்றியுண்டு தோல்வி இல்லை கர்த்தர் நம்முடனே மீட்பர் நம்முடனே – பயப்படாதே

1ம் சரணம்

வனாந்திர பாதையிலே ஆகார் அழுகுரல் கேட்டாளே நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பெயரிட்டு மகிழ்ந்தாளே

2ம் சரணம்

உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும் யாக்கோபுக்கெதிரே மந்திரம் இல்லை இஸ்ரவேலுக்கெதிரே குறி சொல்லுதலில்லை

3ம் சரணம்

அவர் உங்களை விசாரிக்க பலத்தை வைத்து விடு நீதிமானை அவர் தள்ளுவதில்லை காக்கும் தேவன் அவர் தூங்குவதில்லை

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.