TA-1204
Tamil

பயப்படாதே நீ கலங்கிடாதே

Bayapadathey Nee Kalangidathey

0
views
பல்லவி

உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன் என் நீதியின் கரத்தினால் தங்கிடுவேன் – 2 வலது புறமும் இடது புறமும் இடம் கொண்டு பெருகிடுவாய் பாழாய் கிடந்த பட்டணங்களை சுதந்தரித்து குடியேருவாய் – 2

1ம் சரணம்

என் தாசனாகிய யாக்கோபே யேஷுரனே பயப்படாதே – 2 நீரோடை அருகிலுள்ள அலரி செடி போல வளர்ந்திடுவாய் – 2

2ம் சரணம்

நீதியினாலே ஸ்திரப்படுவாய் கொடுமைகட்கு தூரமாவாய் – 2 பயமில்லாதிருப்பாய் திகிலுக்கு தூரமாவாய் – 2

3ம் சரணம்

இமை பொழுது உன்னை கை விட்டாலும் என் இரக்கத்தினால் உன்னை சேர்த்து கொள்வேன் – 2 இமை பொழுது முகம் மறைத்தேன் கிருபையுடன் இறங்கிடுவேன் – 2pt பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் நீ என்றும் என்னுடையவன் – 2 உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன் என் நீதியின் கரத்தினால் தங்கிடுவேன் – 2 வலது புறமும் இடது புறமும் இடம் கொண்டு பெருகிடுவாய் பாழாய் கிடந்த பட்டணங்களை சுதந்தரித்து குடியேருவாய் – 2 1 என் தாசனாகிய யாக்கோபே யேஷுரனே பயப்படாதே – 2 நீரோடை அருகிலுள்ள அலரி செடி போல வளர்ந்திடுவாய் – 2 2 நீதியினாலே ஸ்திரப்படுவாய் கொடுமைகட்கு தூரமாவாய்