TA-1206
Tamil

பயப்படாதே, பாரில் இப்போதே

Bayapathathey Paaril Ipoothae

0
views
பல்லவி

பயப்படாதே அஞ்சாதே உன்னுடன் இருக்கிறேன் திகையாதே கலங்காதே நானே உன் தேவன் – 2

1ம் சரணம்

சகாயம் செய்திடுவேன் பெலன் தந்திடுவேன் – 2 நீதியின் வலக்கரத்தால் தாங்கியே நடத்திடுவேன் – 2 நீயோ என் தாசன் நான் உன்னை தெரிந்து கொண்டேன் – 2 வெறுத்து விடவில்லை உன்னை வெறுத்து விடவில்லை

2ம் சரணம்

(உன்) வலக்கரம் பிடித்துக்கொண்டேன் வழுவாமல் காத்துக்கொள்வேன் – 2 (உன்னை) அழைத்தவர் நான் தானே நடத்துவேன் இறுதி வரை – 2

3ம் சரணம்

உன்னை எதிர்ப்பவர்கள் எரிச்சலாய் இருப்பவர்கள் – 2 உன் சார்பில் வருவார்கள் உறவாடி மகிழ்வார்கள் – 2