♪♫
TA-1211
Tamil
பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்து
Belan Thaarumae Belan Thaarumae
14
views
பல்லவி
பெலன் தரும் தெய்வமே தேவ பெலன் தாருமே-2
1ம் சரணம்
ஆவியினால் ஆராதிக்கும் பெலன் தாருமே ஆனந்தமாய் பாடிடும் பெலன் தாருமே
2ம் சரணம்
உன்னத்தின் பெலனை இன்று தாருமே உண்மையாக என்றும் வாழ பெலன் தாருமே
3ம் சரணம்
கோலியாத்தை வென்றிடும் பெலன் தாருமே தாவீதைப் போல் போரிடும் பெலன் தாருமே
4ம் சரணம்
எதிரியை துரத்திடும் பெலன் தாருமே கிதியோனாய் செயல்படும் பெலன் தாருமே
5ம் சரணம்
துதியினால் ஜெயம் பெரும் பெலன் தாருமே யோசபாத்தாய் செயல்படும் பெலன் தாருமே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.