TA-1213
Tamil

நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய

Belanana En Yesuve

14
views
பல்லவி

பெலனான எந்தன் கன்மலையே நிலைவரமான ஆவியினால் (2) நிரப்பிடுமே என்னை கழுவிடுமே(2) என்னை கழுவியருளும் சுத்தமாவேன் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் என்னை கழுவியருளும் நான் சுத்தமாவேன் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்

1ம் சரணம்

அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி பாவமற என்னை சுத்திகரியும் (2) தேவனே உந்தன் கிருபையினால் மீறுதல் நீங்க சுத்திகரியும் – என் மீறுதல் நீங்க என்னை சுத்திகரியும்

2ம் சரணம்

இளமையின் பாவங்களை நினையாதிரும் உம் தயவினிமித்தம் என்னை நினைத்தருளும் (2) தேவனே உந்தன் இரக்கத்தினால் பரிசுத்தமாய் காத்தருளும் பரிசுத்தமாய் என்னை காத்தருளும்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.