♪♫
TA-1217
Tamil
பெலத்தினால் அல்ல
Bellathinaal Alla
15
views
பல்லவி
பெராக்காவில் கூடுவோம் கர்த்தர் நல்லவர் – என்று பாடுவோம் பாடுவோம்
1ம் சரணம்
எதிரியை முறியடித்தார் பாடுவோம் இதுவரை உதவி செய்கிறார் பாடுவோம்
2ம் சரணம்
நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம் நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்
3ம் சரணம்
இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம் இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்
4ம் சரணம்
சமாதானம் தந்தாரே பாடுவோம் சந்தோஷம் தந்தாரே பாடுவோம்
5ம் சரணம்
யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம் பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம்
6ம் சரணம்
யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம் எங்கள் நீதியே ஸ்தோத்திரம்
7ம் சரணம்
யெகோவா ஓசேனு ஸ்தோத்திரம் உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.