TA-1219
Tamil

பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்

Bethalegam Oororam Sathirathai

14
views
பல்லவி

பாவமில்லாதவர் ஏசு பரிசுத்தமானவர் நம் ஏசு-பெத்தலகேம்

1ம் சரணம்

பாவியை மீட்கவே வந்தார் பாவம் போக்கவே வந்தார் ஜீவனை கொடுக்கவே வந்தார் ஜீவ இரட்சகராய் வந்தார் (2) சத்திய சாட்சியாய் வந்தார் சமாதான பிரபுவாய் அவர் வந்தார்

2ம் சரணம்

பாவ மன்னிப்பு ஈந்தார் ஜீவ ஒளி எம்மில் ஈந்தார் ஆறுதல் சுக பெலன் ஈந்தார் ஆசீர் அருள் வரம் ஈந்தார் - (2) நன்மைகள் நமக்கவர் ஈந்தார் நாவில் துதி ஏசு நமக்கீந்தார்

3ம் சரணம்

பாடுவோம் இரட்சண்ய கீதம் பாடுவோம் விடுதலை கீதம் பாடுவோம் பேரின்ப கீதம் பாடுவோம் ஆனந்த கீதம் பாடுவோம் மகிமையின் கீதம் பாடுவோம் சீயோனின் புதுக்கீதம்

4ம் சரணம்

ஏசுவே மீண்டும் வருவார் எம்மை சேர்க்க வருவார் எக்காளம் முழங்கிட வருவார் அக்காலம் போர்யுகம் வருவார் சாத்தானை அழித்திட வருவார் ஜெயக்கிறிஸ்துபுவி ஆளவே வருவார்pt_பெத்தலகேம் என்னும் ஊர்தனிலே - தேவ பாலகனாய் ஏசு பிறந்தாரே தேவன் நம்மீது வைத்த பேரன்பால் தம் மகனை நமக்காக ஈவாக அளித்தாரே 1 ஏழைக்கோலமாய் ஏசு எளிமை தாழ்மையாய் ஏசு மாட்டுக்கொட்டகையில் ஏசு மன்னாதி மா மன்னன் ஏசு பாவமில்லாதவர் ஏசு பரிசுத்தமானவர் நம் ஏசு-பெத்தலகேம் 2 பாவியை மீட்கவ

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.