TA-2223
Tamil

பெத்லகேம் ஊரினிலே

BETHLEHEM OORNILE

0
views
பல்லவி

பெத்லகேம் ஊரினிலே மாட்டுத் தொழுவத்திலே பிறந்தாரே இயேசுபாலன் உதித்தாரே தேவபாலன்

1ம் சரணம்

பாவியாக இருந்த என்னை மீட்க பிறந்தார் பரிசுத்தமாய் என்னை மாற்ற உலகில் வந்தார்_2 விண்ணை துறந்து இந்த மண்ணில் வந்தாரே தூதர் பாட மேய்ப்பர் தேட உலகில் வந்தாரே_2

2ம் சரணம்

இருளாய்இருக்கும்உந்தன்வாழ்வைமாற்ற ‌_ வந்தாரே மண்ணாண நம்மை மீட்க உலகில் வந்தாரே_2 மீட்பின் சந்தோஷம் எனக்கு தந்துவிட்டாரே மீட்பர் வருகையில் என்னை சேர்த்திடுவாரே_2