பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு
Boomiyin Kudigale Neer
நமக்கொரு பாலன் பிறந்தார் நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் இவர் யார் (2) இயேசு இரட்சகரே இவர் யார் (2) பாவ நாசகரே
ஈசாயின் அடிமரம் துளிர்ந்திடும் யாக்கோபின் ஓர் வெள்ளி உதித்திடும் – பாவம் நீங்க செய்யும் பாரினை மீட்டுக்கொள்ளும் இவர் யார் (2) தீர்க்கன் உரைத்தவரோ இவர் யார் (2) தீர்க்கனின் வார்தையாமோ
சாத்தானின் தலையதை நசுக்கிட சர்ப்பத்தின் சாபத்தய் நீக்கிட – சாவை வென்றிடவே சாந்த குமாரன் வந்தார் இவர் யார் (2) மகத்வ ராஜனாமே இவர் யார் (2) மகிமையின் தேவனாமேpthபூமியின் குடிமக்களே பாடுங்கள் பூலோக மாந்தரே போற்றுங்கள் நமக்கொரு பாலன் பிறந்தார் நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் இவர் யார் (2) இயேசு இரட்சகரே இவர் யார் (2) பாவ நாசகரே 1 ஈசாயின் அடிமரம் துளிர்ந்திடும் யாக்கோபின் ஓர் வெள்ளி உதித்திடும் – பாவம் நீங்க செய்யும் பாரினை மீட்டுக்கொள்ளும் இவர் யார் (2) தீர்க்கன் உரைத்தவரோ இவர் யார் (2) தீர்க்கனின் வார்தையாமோ 2 சாத்தானின் தலையதை நசுக்கிட சர்ப்பத்தின் சாபத்தய் நீக்கிட – சாவை வென்றிடவே சாந்த குமாரன் வந்தார் இவர் யார் (2) மகத்வ ராஜனாமே இவர் யார் (2) மகிமையி
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.