TA-1227
Tamil

Buthikettadha Anbin

Buthikettadha Anbin

15
views
பல்லவி

புத்தியுள்ள ஆராதனை உமக்கே செய்திடுவேன் பலியாய் சரீரங்களை உமக்கே படைத்திடுவேன் படைத்திடுவேன் படைத்திடுவேன் பலியாய்ப் படைத்திடுவேன் ஆராதனை செய்திடுவேன் புத்தியுள்ள ஆராதனை உமக்கே செய்திடுவேன்

1ம் சரணம்

வானத்திற்கேரி இறங்கியவர் காற்றைக் கைப்பிடியால் அடக்கியவர் அவர் நாமம் என்ன தெரியுமா இயேசென்னும் நாமமே கிறிஸ்தேசென்னும் நாமமே

2ம் சரணம்

மாசற்ற இரத்தம் சிந்தியவர் மரணத்தை ஜெயமாய் விழுங்கியவர் அவர் நாமம் என்ன தெரியுமா இயேசென்னும் நாமமே கிறிஸ்தேசென்னும் நாமமே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.