Butterfly Aanen
Butterfly Aanen
.பெரு வெள்ளத்து இரைச்சலைப்போல் பலத்த இடி முழக்கங்கள் போல் புதுப்பாட்டின் தொனி அங்கு ஒலிக்கின்றதே மகிமைப் படுகின்றார் பரம பிதா
அங்கே மலைமேல் நிற்கிறார் ஆட்டுக் குட்டி யானவரும் அவரோ டிணைந்து பிதா நாமம் நெற்றியில் அணிந்து நிற்கின்றார் பரிசுத்தர் கூட்டமே
வாயில் கபடமுமில்லை ஆடைதனில் கறையுமில்லை மானிடர் மத்தியில் முதற் பலனிவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்
அருமை இயேசுவின் பின்னே அலைந்து திரிந்த பாதங்கள் மலையின் மீதிலே நின்று ஜொலிக்கின்றதே அவர்கள் அப்போஸ்தல ஊழியரே
சர்வ பூமியே பயத்துடன் கேள் சத்திய சுவிசேஷத்தையே நித்திய சந்தோஷம் நிறைவாய் பெறவே நீயும் வந்திடுவாய் தருணம் இதுவேpt'சீயோன் மலையில் தேவ மகிமை எங்கும் வீசுதே சர்வ வல்ல தேவன் அரசாளுகின்றார் 1 பெரு வெள்ளத்து இரைச்சலைப்போல் பலத்த இடி முழக்கங்கள் போல் புதுப்பாட்டின் தொனி அங்கு ஒலிக்கின்றதே மகிமைப் படுகின்றார் பரம பிதா 2 அங்கே மலைமேல் நிற்கிறார் ஆட்டுக் குட்டி யானவரும் அவரோ டிணைந்து பிதா நாமம் நெற்றியில் அணிந்து நிற்கின்றார் பரிசுத்தர் கூட்டமே 3 வாயில் கபடமுமில்லை ஆடைதனில்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.