TA-1232
Tamil

Chennai City Yegi Ye Ye

Chennai City Yegi Ye Ye

13
views
1ம் சரணம்

சில் காற்றே சில் காற்றே கொஞ்சம் வீசு மன்னவன் தூங்கட்டும் கொஞ்சி வீசு உன்னையும் படைத்தவர் அவர் அல்லவோ உலகையும் படைத்தவர் அவர் அல்லவோ

2ம் சரணம்

கண்ணீரை துடைக்கும் பாலன் அன்றோ கஷ்டங்கள் போகும் கர்த்தர் அன்றோ விண்ணோரும் மண்ணோரும் பாடி துதிக்கும் பரிசுத்த தேவர் அவர் அன்றோ

3ம் சரணம்

பாதம் பணிவோம் படி தொழுவோம் நாதன் புகழையே கூவி மகிழ்வோம் பாரில் ஒளியாக வந்த பலனை காண நாமும் விரைந்திடுவோம்

4ம் சரணம்

சில் காற்றே சில் காற்றே கொஞ்சம் வீசு மன்னவன் தூங்கட்டும் கொஞ்சி வீசு உன்னையும் படைத்தவர் அவர் அல்லவோ உலகையும் படைத்தவர் அவர் அல்லவோ ஆரிரோ …. ஆராரோ … சருவதையும் படைதாண்ட சருவ வல்லவர் தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் பெத்தலையில் பிறந்தவரே போற்றி துடி மனமே ஆரிரோ …. ஆராரோ …

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.