TA-1235
Tamil

சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை

Chinna Chittu Kuruviye

19
views
பல்லவி

சின்ன கண்கள் மூடி சின்ன கைகள் கூப்பி இயேசப்பாவை நோக்கி சின்ன ஜெபம் செய்வேன் (2) நல்ல சுகம் தாரும் நல்ல ஞானம் தாரும் உண்ண உணவு தாரும் உடுக்க உடை தாரும்(2) -சின்ன கண்கள் மூடி

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.