♪♫
TA-1236
Tamil
சின்ன கண்கள் மூடி
Chinna Kangal Moodi
0
views
பல்லவி
சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும் – 2 உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும் உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் – 2 சின்ன மனுஷனுக்குள்ள…
1ம் சரணம்
தெருவில் பேதுருவைத் தேடி ஓடி வந்ததே ஓர் கூட்டம் – 2 நிழலைத் தொட்டவுடன் வியாதி சொல்லாமப் போனதையா ஓடி – 2 உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்
2ம் சரணம்
பெரிய ராட்சதனை பார்த்து ஓடி ஒளிந்ததையா ஆர்மீ – 2 கூலா வந்தானையா தாவீது கூழாங் கல்லவிட்டு ஜெயித்தாரு – 2 உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்