சின்னஞ்சிறு குழந்தையாய்ப்
Chinnachiru Kulanthaiyai Piranthar
தாழ்மையான கோலத்திலே ஏழ்மையான எங்களையும் மீட்டெடுக்க வந்தவரும் நீர்தானையா அதிசயமானவரும் ஆலோசனை கர்த்தரும் வல்லமையுள்ளவரும் நீரே நீரே எனைத் தேடி வந்தவரும் என்னோடு இருப்பவரும் புதுவாழ்வு தருபவரும் நீரே நீரே
மார்கழி மாதத்திலே பனி பொழியும் நேரத்திலே மாசற்ற ஜோதியாய் மண்மீது அவதரித்தார் நட்சத்திரம் வழிகாட்ட ஞானிகளும் பின்தொடர பெத்தலையில் இயேசுவை தொழுது கொண்டனரே
அன்னைமரி பாலகனாய் யோசேப்பின் குமாரனாய் தேவனின் மைந்தனாய் மண்மீது உருவெடுத்தார் தூதர்கள் தோன்றிட மேய்ப்பர்கள் நடுங்கிட மன்னவர் இயேசுவை தொழுவத்தில் கண்டனரேptrசின்னஞ்சிறு பாலகனே தாவீதின் குமாரனே பெத்தலையில் பிறந்தவரே இயேசு ராஜா தாழ்மையான கோலத்திலே ஏழ்மையான எங்களையும் மீட்டெடுக்க வந்தவரும் நீர்தானையா அதிசயமானவரும் ஆலோசனை கர்த்தரும் வல்லமையுள்ளவரும் நீரே நீரே எனைத் தேடி வந்தவரும் என்னோடு இருப்பவரும் புதுவாழ்வு தருபவரும் நீரே நீரே 1 மார்கழி மாதத்திலே பனி பொழியும் நேரத்திலே மாசற்ற ஜோதியாய் மண்மீது அவதரித்தார் நட்சத்திரம் வழிகாட்ட ஞானிகளும் பின்தொடர பெத்தலைய
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.