TA-1242
Tamil

வழியை காட்டியதே-2

Christmas Star

19
views
பல்லவி

கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி ஜாலி ஜாலி பாலகன் பிறந்தாச்சு ஹாப்பி ஹாப்பி ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ் நாம் பாடுவோம் மேரி கிறிஸ்துமஸ் நாம் சொல்லுவோம்

1ம் சரணம்

பெத்லேஹீமின் ஊரிலே சாத்திரத்தின் தொழுவத்தில் இயேசு ராஜன் பிறந்தார் உன்னை என்னை மீட்டிடவே

2ம் சரணம்

மேய்ப்பர்களும் ஞானிகளும் உயர்ந்தவரும் தாழ்ந்தவரும் இயேசு ராஜனை தொழுதார்கள் உலக ரட்சகர் இவரென்று

3ம் சரணம்

அவர் பிறந்த நர் செய்தி உலகெங்கும் பரவிடவே ஏசுவை நாம் அறிவிப்போம் சாட்சியாக வாழ்ந்திடுவோம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.