TA-1243
Tamil

சிட்டுக் குருவியே பட்டாம் பூச்சியே

Cittu Kuruviyae Pattam Poochiyae

20
views
பல்லவி

ஏதோ குட்டி குட்டி குறும்புகள் செய்தேன் என் கன்னம் கில்லி மெல்ல மெல்ல சிரித்தாரே நல்ல மேய்ப்பர் அவரே எந்தன் மீட்பர் அவரே அவர் என்றும் தந்த POWER-ae என் வாழ்வில் வந்த கலரே என்னை அறியா தவறே தினமும் மன்னிப்பாரே என்னை கேட்பது எவரே என்றும் துணை அவரேptt1 come come come with meaja mere pass யாரோ நான் யாரோ தெரியாதோ பாதை எங்கெங்கோ பயணம் எங்கெங்கோ வாழ்வே என்றென்றும் புரியாதோ கொஞ்சம் கிட்ட வரட்டா அந்த உண்மை சொல்லி தரட்டா உன் உள்ளம் தொட்டுவிடடா say கவலைக்கெல்லாம் டாடா அன்பை அல்லி தரட்டா புது தெம்பை ஊட்டி விட்டா உன் கண்ணை கொஞ்சம் திறந்த பொங்கி வரும் பாட்டா இயேசு வந்தாரே என்னை தொட்டாரே அபிஷேகம் தந்தாரே மாற்றி விட்டாரே தேவை எல்லாமே தேவன் தந்தாரே அற்புதம் செய்தாரே அணைத்துக்கொண்டாரே என்னை ஒப்புக்கொடுத்தேன் எல்லாமேஅவர் எனக்கே ஜெயமே ஜெயம் எனக்கே துதியே துதி உமக்கே 2 நானோ குழந்தை போலே ஆனேன் என்னை அவர் கொஞ்சி மகிழ்ந்தாரே ஏதோ குட்டி குட்டி குறும்புகள் செய்தேன் என் கன்னம் கில்லி மெல்ல மெல்ல சிரித்தாரே நல்ல மேய்ப்பர் அவரே எந்தன் மீட்பர் அவரே அவர் என்றும் தந்த power-ae என் வா

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.