♪♫
TA-1248
Tamil
தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
Deivame Yesuve Ummai Thedugiren
21
views
பல்லவி
மா பாக்கியர் அடியார்.
1ம் சரணம்
ஆ, இயேசு, தெய்வமைந்தனே, கடன்களைச் செலுத்தி, கெட்டோரை மீட்ட மீட்பரே மாசற்ற ஆட்டுக்குட்டி, மா கர்த்தரே, தயாபரா, அடியார் சத்தங்கேட்டெல்லாச் சபைக்கும் நீர் இரங்கும்.
2ம் சரணம்
மெய்யாகத் தேற்றும் உன்னத தெய்வாவி, நீர் அன்பாக இறங்கி, கிறிஸ்து தாமுற்றணியில் சாவால் பிரியமாக மீட்டோரைச் சாத்தான் கண் விழாதே காத்து, துன்பத்தில் ஜெயிக்கப்பண்ணும், ஆமேன்.
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.