TA-1253
Tamil

தேவ ஆட்டுக்குட்டியே,

Deva Aattukuttiyae

14
views
1ம் சரணம்

தேவ ஆவியே, பூர்வ நாளிலே பல பாஷை பேசும் நாவும் மேன்மையான வரம் யாவும் உம்மால் வந்ததே தேவ ஆவியே.

2ம் சரணம்

சத்ய ஆவியே போதகர் நீரே; மீட்பர் அருமையைக் காட்டி அவர் சாயலாக மாற்றி என்னை ஆளுமே, சத்ய ஆவியே.

3ம் சரணம்

ஜீவ ஊற்று நீர் என்னில் ஊறுவீர் சுத்தமற்ற குணம் நீக்க, ஆத்துமாவின் தாகம் தீர்க்க, ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர்.

4ம் சரணம்

நேச ஆவியே, என் தன் நெஞ்சிலே ஐயம் நீங்க, இச்சை மாள, தேவ சமாதானம் ஆள வாசம் பண்ணுமே, நேச ஆவியே.

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.