TA-1256
Tamil

தேவ அன்பின் பெருக்கைப் பார்!

Deva Anbin Perukkai Paar

16
views
பல்லவி

தேவ பாலன் பிறந்தீரே மனுக்கோலம் எடுத்தீரே வானலோகம் துறந்தீர் இயேசுவே நீர் வாழ்க வாழ்கவே

1ம் சரணம்

மண் மீதினில் மாண்புடனே மகிமையாய் உதித்த மன்னவனே வாழ்த்திடுவோம், வணங்கிடுவோம் தூயா உம் நாமத்தையே

2ம் சரணம்

பாவிகளை ஏற்றிடவே பாரினில் உதித்த பரிசுத்தனே பாடிடுவோம், புகழ்ந்திடுவோம் தூயா உம் நாமத்தையே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.