♪♫
TA-1258
Tamil
தேவதேவன் பாலகனாய்த்
Deva devan paplaganai
17
views
பல்லவி
தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒருமனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்தி போற்றிடுவோம்
1ம் சரணம்
எங்கள் காலடி வழுவிடாமல் எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் கண்மணி போல காத்தருளும் கிருபையால் நிதம் வழிநடத்தும்
2ம் சரணம்
சபையில் உம்மை அழைத்திடுவோம் சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம் சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம் சாகும் வரையில் உழைத்திடுவோம்
3ம் சரணம்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை கிருபை தொடர்ந்திடவே வேத வசனம் கீழ்படிவோம் தேவ சாயலாய் மாறிடுவோம்
4ம் சரணம்
வானத்தில் அடையாளம் தோன்றிடுமே இயேசு மேகத்தில் வந்திடுவார் நாமும் அவருடன் சேர்ந்திடவே நம்மை ஆயத்தமாக்கி கொள்வோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.