TA-1259
Tamil

தேவ தேவனைத்

deva devanai thudhithiduvom

17
views
பல்லவி

விடுதலையும் அடைந்தோம் - என்றென்றுமாய்

1ம் சரணம்

உலகம் தரக்கூடா சமாதானமும் சந்தோஷமும் தந்தார் இயேசுராஜன் மண்ணுலகில் ஜீவித்தாலும் விண்ணுலகின்பத்தை அனுபவிக்க இந்த நற்பாக்கியம் ஈந்தாரே

2ம் சரணம்

துன்பமோ துக்கமோ தொல்லைகளோ தொடர்ந்து வந்தாலும் திகிலடையோம் சீயோனின் அரண்களைப் போல் அசையாது நாம் வாழ்ந்திடுவோம் சேனையதிபன் நம்மோடிருக்க

3ம் சரணம்

எரிகோவைப் போல் பல எதிர்ப்புகளும் எழும்பி வந்து நம்மைத் தடுத்தாலும் முன் வைத்த காலை பின் வைப்பீரோ வாலிபரே இப்போர் முனையில் வல்லமையோட வரைத்துதிப்போம்

4ம் சரணம்

மாமிச சிந்தையால் ஆவியிலே மரணமும் விழுகையும் நேர்ந்திடுமே பயப்படுவீர் நீர் பயப்படுவீர் பட்சிக்கும் தேவன் நம்மோடிருக்க பரிசுத்த சிந்தையில் பலப்படுவீர்

5ம் சரணம்

சீயோனுக்காய் இதோ சீக்கிரத்தில் ஸ்ரீ யேசு ராஜனும் தோன்றிடுவார் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் ஆனந்த நாள் வேகம் நெருங்கிடுதே ஆயத்தமாய் அவரைச் சந்திப்போம்pt_தேவ தேவனை ஏகமாய் நாம் பாடி போற்றிடுவோம் இயேசுவின் நாமத்தினால் பாவரோக சாபம் நீங்கவே விடுதலையும் அடைந்தோம் - என்றென்றுமாய் 1 உலகம் தரக்கூடா சமாதானமும் சந்தோஷமும் தந்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.